பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் .நிதிக் கொள்கை மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி செயல்படும் என்று தெரிவித்தார்