இந்தியா

புதிய ரூ.50 நோட்டுகள் வெளியீடு | RBI | Indian Rupess

தந்தி டிவி

புதிய 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. அதே வேளையில், பழைய ஐம்பது ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மாறாமல் அப்படியே இருக்கும் என்றும் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பெற்ற சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chicken | நாளை சிக்கன் கிடைக்குமா? கிடைக்காதா? வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Theni | தவறான சிகிச்சையால் கோமாவுக்கு சென்ற சிறுவன்? - களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை

ED | Kovai Car Blast | கோவை கார் குண்டுவெடிப்பு..16 இடங்களில் இறங்கிய ED.. நாடு முழுவதும் பரபரப்பு

BREAKING || அடம் பிடித்த கர்நாடகாவுக்கு குட்டு - "தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும்"-அதிரடி உத்தரவு

Cauvery | DK Shivakumar | பூதாகரமாகும் காவிரி விவகாரம்..சட்டென்று கர்நாடக முதல்வர் கொடுத்த அறிவிப்பு