இந்தியா

"இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

இந்திய பொருளாதாரம் கொரோனா ஊரடங்கின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய பொருளாதாரம் கொரோனா ஊரடங்கின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அவர் முதலீடு செய்வது குறித்து அச்சத்தில் இருந்து விடுப்பட்டுள்ள பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார். இதனால் இந்தியப் பங்கு சந்தை வெகுவாக உயர்வதாக குறிபிட்ட அவர் தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது என்றார். அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் உதவிகள் தாரளமாக கிடைப்பதாக அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்