இந்தியா

Rangasamy | NDA | வேறு கட்சியுடன் கூட்டணியா? - ரங்கசாமியே சொன்ன பதில்

Rangasamy | NDA | வேறு கட்சியுடன் கூட்டணியா? - ரங்கசாமியே சொன்ன பதில்

thanthitv

புதுச்சேரியில் நீடிக்கும் கூட்டணி இழுபறி குறித்து ரங்கசாமி சொன்ன தகவல் புதுச்சேரியில், மீண்டும் நல்லாட்சி அமையும் என, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம், சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார். எத்தனை தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என்ற கேள்விக்கு, விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்