இந்தியா

படேல் சிலையை பார்வையிட்ட குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர், குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டனர்.

தந்தி டிவி

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர், குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டனர். அப்போது, ஆளுநர் கோலி, முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனிருந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்