இந்தியா

நாட்டை அதிரவைத்த குண்டு வெடிப்பு NIA கொடுத்த ரிப்போர்ட்

தந்தி டிவி

பெங்களூருவில், ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்த‌து. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, அதிகாரப்பூர்வமாக விசாரணையை தொடங்கியது. முன்னதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இந்த வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு