இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

தந்தி டிவி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

நாட்டின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இன்று பொறுப்பேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை என்.வி. ரமணா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதிவரை, என்.வி. ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்