இந்தியா

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பீகார் அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

இதனிடையே ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவை தொடர்ந்து, பீகாரில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை