இந்தியா

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அக்டோபர் 16-ல் நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம்

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் ராம்ஜெத்மலானி மறைவை தொடர்ந்து காலியான 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி