இந்தியா

விவசாயிகள் போராட்டம்- ராஜ்யசபாவில் அரசு எழுத்துப்பூர்வ பதில்

டெல்லி எல்லைப்பகுதிகளில், விவசாயிகளின் போராட்டம், காரணமாக அப்பகுதி மக்களும், அண்டை மாநிலங்களும் பெரும் அவதிக்குள்ளானதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
டெல்லி எல்லைப்பகுதிகளில், விவசாயிகளின் போராட்டம், காரணமாக அப்பகுதி மக்களும், அண்டை மாநிலங்களும் பெரும் அவதிக்குள்ளானதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாய் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ​ரெட்டி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் எந்த விதமான போராட்டம் என்றாலும், மக்களுக்கும்,அரசுக்கும், நிதி இழப்பு ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TN HealthDepartment | மே மாதம் முதல் ஊதிய உயர்வு - காண்ட்ராக்ட் லேபர்களுக்கு இன்ப செய்தி

TVK Vijay | கிளம்பிய விஜய்.. இன்று முக்கிய அறிவிப்பு

Gold robbery | Viluppuram | ரூ.6 கோடி தங்கம் கொள்ளை.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஊர்காவல் படை காவலர்

POCSO Awareness | Madurai | "போக்சோ சட்டம்" - நீதிமன்றம் அளித்த திடீர் உத்தரவு

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்