இந்தியா

போர்க்கப்பலில் வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார்.

தந்தி டிவி
ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார். ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பலுக்கு சென்றுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னதாக, போர்க்கப்பலை சுற்றி பார்த்தார். தொடர்ந்து வீரர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், அவர்களுடன் யோகாவில் ஈடுபட்டார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி