இந்தியா

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் பேசிய அவர், நாட்டில் 126 மாவட்டங்கள் நக்ஸல்களின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும், தற்போது ஏழு எட்டு மாவட்டங்களில் மட்டும், நக்ஸல்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு