இந்தியா

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது, பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தகவல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

தந்தி டிவி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், இவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. சிறையில் உள்ள இந்த 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, சிறைத்தண்டனை விவரம், குடும்ப சூழல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இந்த கடிதத்தில் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி