இந்தியா

ரஜினிகாந்தின் அண்ணி காலமானார் : குடும்பத்துடன் இறுதி அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் அண்ணன் மனைவி கலாவதி, பெங்களூருவில் காலமானார்.

தந்தி டிவி
நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணராவின் மனைவி கலாவதி, உடல்நலக்குறைவால் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கலாவதி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்ற கலாவதியின் இறுதிச் சடங்கில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்றனர். இளம் பருவத்தில் அண்ணனுடன் வசித்து வந்த ரஜினிகாந்த், அண்ணியின் மறைவால் மிகவும் சோகமாக காணப்பட்டார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்