இந்தியா

"மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் சிறு முள் மட்டும் குத்தியுள்ளது" - நடிகர் ரஜினிகாந்த்

"மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை"

தந்தி டிவி

'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். பிரபல சாகச வீரர் பியர் கிரில்சுடன் இணைந்து பந்திப்பூர் தேசிய பூங்காவில் அடர்ந்த காட்டுக்குள் ரஜினிகாந்த் சாகச பயணம் மேற்கொண்டார் .இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு 6 மணி நேரம் நடந்தது. இந்த சாகச பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். வியாழக்கிழமை மீண்டும் அக்ஷய் குமாருடன் சாகச பயண படப்பிடிப்பு நடக்கிறது. இதில் பியர் கிரில்சுடன் அக்‌ஷய்குமார் பங்கேற்கிறார்.

பந்திப்பூர் வனப்பகுதியில் உலா வரும் கருஞ்சிறுத்தை

நடிகர் ரஜினிகாந்த், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பந்திபூர் வனப்பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்