இந்தியா

"டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும்" - முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தல்

டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார். சிவபெருமானிடம் ராஜேந்திர சோழன் ஆசீர்வாதம் வாங்குவதை போல உள்ள சிலையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர், பதிவிட்டுள்ளார். மிகப்பெரிய கடற்படை வீரரான, ராஜேந்திர சோழன், தன்னை பெருமைப்படுத்தி கொள்வது போல் எந்த ஒரு சிலையையும் அமைத்துக்கொள்ள வில்லை எனவும் தருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்