இந்தியா

மிக் 27 ரக விமானம் விபத்து - தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 'மிக் 27' ரக விமானம், திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

* ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 'மிக் 27' ரக விமானம், திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

* ஜோத்பூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தரையில் விழுந்து நொறுங்கியது. மளமளவென தீ பற்றியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த விமானி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்