இந்தியா

"வேற வழியே இல்ல.. என் கையில தான் உன் உசுரு'' - ஹாஸ்பிடலில் ஜாலியாக யூடியூப் பார்த்து கொண்டே சிகிச்சை

தந்தி டிவி

"வேற வழியே இல்ல.. என் கையில தான் உன் உசுரு'' - ஹாஸ்பிடலில் ஜாலியாக யூடியூப் பார்த்து கொண்டே சிகிச்சை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரசு மருத்துவமனையில் யூ டியூபைப் பார்த்து ரசித்துக் கொண்டே ஆய்வக உதவியாளர் ஒருவர் ECG எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... முறையாக கற்றுக் கொள்ளாமல் ECG எடுத்தால் ஆபத்து என குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், ஆள் இல்லாததால் வேறு வழியில்லை என்றும், தீபாவளி விடுமுறையில் லேப் டெக்னீசியன் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் அந்த உதவியாளர் கூறுவது வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ அதிகம் பரவி சர்ச்சையான நிலையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்