இந்தியா

"மோடி இதை தெரிந்து இருக்க வேண்டும்" - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு பேச்சு | Modi

தந்தி டிவி

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று, பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட் கேட்டுக் கொண்டுள்ளார். பிகானரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அவற்றையெல்லாம் பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். எந்த திட்டம் வேண்டும் என்று விரும்பிகிறீர்களோ, அதனை நாட்டு மக்களுக்கு செயல்படுத்துங்கள் என்றும் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் வந்தபோதெல்லாம், திட்டங்கள் நிறுத்தப்பட்டதை அனுபவத்தில் உணர்ந்திருப்பதாகவும், தற்போது உள்ள திட்டங்களில் ஒன்றை கூட நிறுத்த முடியாது என்றும் உறுதி அளித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்