இந்தியா

உத்தராகண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை - ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நிவாரண பணி

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஹெலிகாபட்ர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஹெலிகாபட்ர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களும் விநியோகிக்கப்பட்டு வருவதாக தர்ச் சூலா சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

DMK Congress Alliance | நிறைவடைந்த முக்கிய பேச்சுவார்த்தை - உடனே டெல்லிக்கு பறந்த தகவல்

DMK Congress Alliance | காங்கிரசுக்கு கெடு விதித்த திமுக

DMK Congress Alliance | இறுதி முடிவை சொன்ன திமுக.. ``இனி எல்லாமே காங்., கையில்..’’

DMK Congress Alliance | "ப.சி. களத்தில் இறங்கிய காரணம்.." - "இது காங்.-ன் வளர்ச்சிக்கு நல்லதல்ல.."

DMK Congress Alliance | "ப.சிதம்பரம் ஒரு இடத்தில் இறங்கினால்" - பகீர் கிளப்பிய கோட்டீஸ்வரன்