இந்தியா

அடுத்த வாரத்தில் ரயில் -18 அறிமுகம் - பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

தனியாக இன்ஜின் இல்லாத நவீன வடிவமைப்பு

தந்தி டிவி
நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ரயில் 18, அடுத்த வாரத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன ரயில் தொடர்பான அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ள நிலையி​ல், விரைவில் இந்த ரயில் சேவையை, பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 97 கோடி ரூபாய் செலவில் 16 பெட்டிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ரயிலில் தனியாக என்ஜின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்