இந்தியா

காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்

புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பட்டுகோட்டை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. வாரத்தில், திங்கள் மற்றும் வியாழன் அன்று மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் கண்டனூர், புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்தால் 3 மணி நேரம் ஆக கூடிய நிலையில், ரயிலில் ஆறரை மணி நேரம் ஆகும் என்பதால், இந்த பயண நேரத்தை குறைத்து தினமும் ரயிலை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்