ரயில்வே வரலாற்றில் புதிய புரட்சி முதல் முறையாக 2 அடுக்கு கண்டெய்னர்
செயல்பாட்டிற்கு வந்த 2,843 கி.மீ. பிரத்யேக சரக்கு ரயில் பாதை நாட்டின் பிரம்மாண்ட சரக்கு ரயில் பாதை திட்டம் 2,843 கி.மீ நீளமுள்ள கிழக்கு மற்றும் மேற்கு பிரத்யேக சரக்கு ரயில் பாத திட்டங்கள் முழுமையாக நிறைவு சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ ஆக அதிகரிப்பு டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா பயணிகள் ரயில்கள் தாமதமின்றி இயங்க வாய்ப்பு
#railway #Delhi #Mumbai #thanthitv