இந்தியா

இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்க புத்திசாலித்தனமாக வாக்களிங்கள் - ராகுல்காந்தி

இந்த தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க, வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

இந்த தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க, வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பும் உருவாகவில்லை, 15 லட்சம் ரூபாய் பணமும் குடிமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் முத்தாய்ப்பாக சொன்னது போல நல்ல காலமும் வரவில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மாறாக வேலையிழப்பு, பணமதிப்பிழப்பு, விவசாயிகள் வேதனை, கப்பார் சிங் வரி, சூட் பூட் சர்க்கார், ரபேல் விவகாரம், பொய்கள், நம்பிக்கையின்மை, வன்முறை, வெறுப்பு, பயம் தான் கடந்த காலங்களில் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்தியாவின் ஆன்மாவையும் அதன் அதன் எதிர்க்காலத்தையும் பாதுகாக்க புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என, வாக்காளர்களை ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்