இந்தியா

நாளை புதுச்சேரி வருகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக நாளை புதுச்சேரி செல்கிறார்.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக நாளை புதுச்சேரி செல்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 11.05 மணிக்கு ராகுல் காந்தி சென்னை வருகிறார். அப்போது சென்னை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி செல்லும் அவர், மாலை 5 மணிக்கு பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்படுகிறார்..

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..