இந்தியா

சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி - பிரதமர் மோடி பற்றி தவறாக பேசவில்லை என விளக்கம்

பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் நீதிமன்றத்தில், ஆஜரான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி, தனது தேர்தல் பிரசார உரை பற்றி விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை