இந்தியா

உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

* அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகுவது என்பது, எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயம் என்று தெரிவித்துள்ள ரகுராம், உர்ஜித் படேலின் ராஜினாமா கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

* உர்ஜித் படேலின் ராஜினாமா குறித்து இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், அவரை இந்த நிலைக்கு தள்ளியது எது என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

* ரிசர்வ் வங்கியுடனான உறவு குறித்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரகுராம் ராஜன், உர்ஜித் படேலின் ராஜினாமாவிற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்