இந்தியா

நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் - ராகுல்காந்தி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராபேல் விவகாரம் குறித்து விவாதம் செய்ய பிரதமர் 15 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும், நாடு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறது என்றும் கூறியவர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் அளித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தற்போது 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்