இந்தியா

NTA | NEET | CUET | நீட் தேர்வு லீக்.. | CUET தேர்வில் குளறுபடி.. | அடுத்தடுத்த சர்ச்சையில் NTA

thanthitv

வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட வேளையில், இளங்கலை படிப்புகளுக்கான CUET-UG நுழைவு தேர்விலும் தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்கிடையே நாட்டில் முக்கிய படிப்புகளுக்கு நுழைவு தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை நம்பிக்கையை இழக்கிறதா?

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?