இந்தியா

கோழிக்கோடு, கேரளம்|தெரு நாயை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்பு

தெரு நாயை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்பு

thanthitv

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சுமார் 25 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு ஒன்று வீட்டின் பின்புறத்தில் நகர முடியாமல் கிடந்தை கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தபின் அங்கு வந்த அவர்கள் பாம்பை பிடித்தபோது, அது ஏற்கனவே தெரு நாய் ஒன்றை விழுங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.

CM Vijay | Maduranthakam | நாளை CM விஜய் பிரசாரம்.. TVKவினருக்கு வெளியான திடீர் அறிவிப்பு

BREAKING || இனி அரசு பள்ளி சமையலர்கள் அலட்சியமாக இருக்க நடுங்குவார்கள் - ஆப்பு வைத்த தமிழக அரசு

Gem Veeramani | ACP Yasmin | கோயம்பேடு AC காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

TN Govt | Arun IPS | TN Police | அருண் IPS மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

Madurai | Court | Politics | "ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை.." கோர்ட் அதிருப்தி