இந்தியா

அணைகளின் அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பில்லை - பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்

அணைகளில் உள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அணைகளில் உள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருக்கும் போது மட்டுமே, குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியும் எனவும் தெரிவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்