இந்தியா

பஞ்சாப் : பூக்களே அணிகலன்களாக...! விநோத வழிபாடு...

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள துர்கியானா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவின் போது புதுமண தம்பதிகள் பூக்களால் ஆன அணிகலன்களை அணிந்து சாமி தரிசனம் செய்வர்.

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள துர்கியானா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவின் போது புதுமண தம்பதிகள் பூக்களால் ஆன அணிகலன்களை அணிந்து சாமி தரிசனம் செய்வர். அதன்படி இந்த ஆண்டும் ஏராளமான தம்பதிகள் பூ அலங்காரம் செய்தபடி சாமி தரிசனம் செய்ததோடு செல்ஃபியும் எடுத்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்