பஞ்சாப் : சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
பஞ்சாப் மாநிலம் கன்னா நகரில் சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
தந்தி டிவி
பஞ்சாப் மாநிலம் கன்னா நகரில் சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரு வாகனங்கள் தீ பற்றி வெகு நேரம் எரிந்தது. இதனால் அப்பகுதி கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.