இந்தியா

புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் - சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட புனித் ராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

தந்தி டிவி

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டவர் புனித் ராஜ்குமார். இந்த நிலையில் அவர் மறைந்த பிறகு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது தந்தை ராஜ்குமாரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்