இந்தியா

கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து - 4 பேரை கைது செய்த புனே காவல்துறை

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். புனேவில் REMDESIVIR தடுப்பூசிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புனேவில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 தடுப்பூசிகளை பறிமுதல் செய்தனர். பல்வேறு மருத்துவமனைகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயல்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்