இந்தியா

"புல்வாமா தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டம்" - உளவுத்துறை எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14 ஆம்தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீர‌ர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது அதைவிட பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை படையினருக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்