இந்தியா

புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல்பட்ட, இர்பான் நய்ரா, ரியாஸ் நைக்கூ என்பவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்கனவே 40 பேர் உயிரிழந்த இடத்தில், ரோந்து வந்த ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்