இந்தியா

தீவிரவாதிகளின் நாசவேலை முறியடிப்பு - வெடிமருந்துகள் இருந்த காரை பாதுகாப்பு படையினர் தகர்ப்பு

புல்வாமாவில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் ஏராளமான வெடிப் பொருட்களை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள புல்வாமாவில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் ஏராளமான வெடிப் பொருட்களை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைந்த செயல்பட்ட ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அந்த காரை கண்டறிந்து அழித்துள்ளனர். இதனால் பெரிய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்