இந்தியா

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா - புல்லட் பைக்கில் தலைக்கவசத்துடன் முருகர் வீதியுலா

புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. செடல் உற்சவ விழா நிகழ்ச்சியில் கிரேன், பொக்லைன், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் அலகு குத்தி தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர். இதில் முருகபெருமான் தலைக்கவசம் அணிந்து புல்லட் பைக்கில் அமர்ந்தபடி வீதியுலா வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை