இந்தியா

ரவுடிகளை போல பள்ளி மாணவர்கள் -கொலை வெறி தாக்குதல்- ஊரே நின்று வேடிக்கை பார்த்த காட்சி

தந்தி டிவி

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் ஒருவரையொருவர் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை வீடியோ எடுத்த நபருடன், செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமென மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், இச்சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்படவில்லை என வில்லியனூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Schools | Raj Mohan | ஆசிரியர் காலிப்பணியிடங்கள் | அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அப்டேட்

Singapen | Marinabeach | மெரினாவில் திடீர் பரபரப்பு - இறங்கி அதிரடி காட்டிய சிங்கப்பெண் படை.

#BREAKING || Kovai | தப்பியோடிய கோவை கைதி - காவலர் கைது, 3 காவலர்கள் சஸ்பெண்ட்

BREAKING || "8 வருசமா இதான நடந்தது..." ஈபிஎஸ்க்கு சிவிஎஸ் ஓபன் மெசேஜ்

Breaking | CVS vs EPS | ADMK | ``அதிமுக ஒரு குடும்ப கட்சி அல்ல..'' | சிவிஎஸ் ஆவேச குற்றச்சாட்டு