காரைக்காலில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், இளைஞர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...