இந்தியா

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை... நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய மாணவிகள் | Puducherry

தந்தி டிவி

காரைக்காலில், சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு, சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கடும் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் மாணவிகள் அப்போது வலியுறுத்தினர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்