புதுச்சேரிக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி காலை வரும் வெங்கையா நாயுடு 13 ஆம் தேதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனையடுத்து, செப்டம்பர் 14 ஆம் தேதி வெங்கையா நாயுடு புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறார். வெங்கையா நாயுடு வருகை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.