இந்தியா

புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஜந்தர்மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக மாற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்