இந்தியா

JUSTIN || புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் புதிய தகவல்

தந்தி டிவி

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் புதிய தகவல்

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம்- 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

சிறுமியை கொலை செய்தது கருணாஸ் என்ற இளைஞரும், விவேகானந்தன் என்ற முதியவரும் தான் என போலீசார் தகவல்

முதியவர் பாலியல் கொடுமை செய்ய முயன்றபோது அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்துள்ளார்- போலீசார்

சிறுமியின் கை, கால்களை முதியவரின் வேட்டியால் கட்டி,வாய்க்காலுக்குள் உடலை போட்டுள்ளனர்- போலீசார்

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வரும்- போலீசார்

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்