இந்தியா

70வது குடியரசு தினம் கொண்டாட்டம் - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சட்டப்பேரவை

குடியரசு தின விழாவினையொட்டி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, சட்டபேரவை கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது.

தந்தி டிவி

குடியரசு தின விழாவினையொட்டி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, சட்டபேரவை கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது. 70-வது குடியரசு தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்கள் பாரதி பூங்கா தாவரவியல் பூங்கா, தலைவர்கள் சிலைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்