இந்தியா

ரூ.90 லட்சம் மதிப்பிலான பரிசுகள் - வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய போத்தீஸ்

தந்தி டிவி

புதுச்சேரி போத்தீஸ் சார்பில் நடைபெற்ற ஃபெஸ்டிவல் காண்டெஸ்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை போத்தீஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரமேஷ் வழங்கினார். முதல் பரிசாக ஒரு நபருக்கு காரும், 2ம் பரிசாக 15 நபர்களுக்கு ஸ்கூட்டியும், 500க்கும் மேற்பட்டோருக்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸர் கிரைண்டர் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.. பரிசளிப்பு விழாவின் ஒரு பகுதியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்