இந்தியா

Puducherry Poll| ``ஜஸ்ட் மிஸ்ஸான 100%’’ - புதுச்சேரியில் இமாலய வாக்குப்பதிவு.. நாடே ஆச்சரியத்தில்

``ஜஸ்ட் மிஸ்ஸான 100%’’ - புதுச்சேரியில் இமாலய வாக்குப்பதிவு.. நாடே ஆச்சரியத்தில்

thanthitv

புதுச்சேரியில் 91.23% வாக்குப்பதிவு - வரலாறு காணாத சாதனை புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத அளவில் மொத்தம் 91 புள்ளி 23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, நேரடி வாக்குப்பதிவில் 89 புள்ளி 87 சதவீதம் பேரும், தபால் ஓட்டில் 1 புள்ளி 36 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 91 புள்ளி 23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்