இந்தியா

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டசபை நோக்கி மகளிர் பேரணி...

புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணி நடத்தினர்.

தந்தி டிவி
புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணி நடத்தினர். தீபாவளி உதவித் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், சமூக நலத்திட்டங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்