இந்தியா

மருத்துவ படிப்பில் சேர வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர வரும் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என செண்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர வரும் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என செண்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், கால்நடை மருத்துவத்துக்கான பி.வி.எஸ்.சி படிப்புக்கு புதுச்சேரி கோட்டம் அளவிலான பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இட விவரங்கள் உட்பட முழு தகவல்களும் அதற்கான இணையதளத்தில் பதிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்